1. வாழ்க்கை ஒரு சவால்அதனை சந்தியுங்கள்.
2. வாழ்க்கை ஒரு பரிசுஅதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்அதனை மேற்கொள்ளுங்கள்.
4. வாழ்க்கை ஒரு சோகம்அதனை கடந்து வாருங்கள்.
5. வாழ்க்கை ஒரு துயரம்அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.
6. வாழ்க்கை ஒரு கடமைஅதனை நிறைவேற்றுகள்.
7. வாழ்க்கை ஒரு விளையாட்டுஅதனை விளையாடுங்கள்.
8. வாழ்க்கை ஒரு வினோதம்அதனை கண்டறியுங்கள்.
9. வாழ்க்கை ஒரு பாடல்அதனை பாடுங்கள்.
10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment