Saturday, November 14, 2009

copy be happy

நாங்களும் ப்ளாக் ஆரம்பிச்சுடோம்ல!
நம்ம கலர் மட்டும் அழகான ப்ளாக்கா இருக்குறத விட நம்மளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சாதான் உன்மையான அழகுனு மனசுல ஒரு ஓரத்துல பட்சி சொல்லிச்சு
, அதாங்க ஒரு முடிவோட ஆரம்பிச்சாச்சு, இதுக்கு மனோ¡£தியாவும் ஒரு காரணம் இருக்குங்க்க , அப்பலாம் நான் சின்ன புள்ள (கைப்புள்ள இல்லங்க) காப்பி குடிக்குறத விட ,அடிக்குறது ரொம்ப ருசியா இருந்த குயந்த பருவம் ,இப்பலாம் மலக்கடா மாதி¡¢ வளர்ந்தாச்சுங்க்க, காலேஜ்லாம் முடிச்சாச்சு, சும்மா முடிச்சாச்சுனு சொல்றத விட அ¡¢யர் இல்லாம முடிச்சாச்சுனு சொல்லும் போது " டே சுந்தர் ! நிஜமாத்தான் சொல்றியானு நம்ம தமிழ் வாத்தியார் படிப்ப பீரா சா¡¢ பேரா வச்சுவந்த படத்துல நடிச்ச கதாநாயகி என்ணோட வலது பக்கத்துல நின்னு எடது காதுல முணுமுணுக்குற மாதி¡¢ ஒரு மணோபிராந்டிங்க்க" பாத்தீங்க்களா ஆரம்பத்துலே ஊளரல ஆரம்பிச்சுட்டேன் , என்ன பண்ணுறது உங்க ஜுனியர் தான ! நீங்கதான் பொ¢ய மனசு பன்னி வளர்த்து விடணும்

என்னதான் இப்ப சமுதாயத்துல பொ¢ய ஆளா இருந்தாலும் , மனசளவுல நான் இன்னும் குழந்ததானுங்கோ.... ,வழக்கமா குழந்தயா இருக்கும் போது இருக்குற பொதுநலம் வளர்ந்த பொறவு சுயநலமா மாறிடும்னு யெங்க ஊருல ஒரு வழக்கு உண்டுங்க ,ஆனா என் விசயத்துல அப்படியே மாத்தி பொருந்தும்க , அதுவும் இந்த பிளாக் ஆரம்பிச்சது மூலமா குழந்தைல சுயநலத்துக்காக செஞ்சத பொதுநலமா பன்ன போறேனுங்க, அப்பாடா எப்படியோ சா¢யான இடத்துக்கு வந்துட்டடா சுந்தர்,

அப்பலாம் காப்பி குடிச்சது அம்மா அடிக்க கூடாதுங்க்குறதுக்காக, காப்பி அடிச்சது அப்பா அடிக்க கூடாதுங்க்குறதுக்காக , எனக்கு அடிலாம் பொ¢ய விசயம் இல்லங்க்க, ஏன்னா நான் கடவுளுக்கு சமமா நினைக்குற ஆசி¡¢யர் ( பு¡¢யாதவர்களுக்காக வாத்தி) எனக்கு அந்த பிராயத்துலயே அடிலாம் எப்படி தாங்குறதுன்ற வித்தய பிராக்டிக்கலா டெமோ பன்னி கத்து கொடுத்துட்டாருங்க, அத பத்தி இன்னொரு பதிவுல விலாவா¡¢யா எழுதுறேன் ! பா¢ச்சைல படிச்சு எழுதுறத விட, கா.அடிச்சு எழுதி பர்ஸ்ட் ரேங்க் வாங்குறதுல ஒரு த்¡¢ல் இருக்கு பாருங்க , நாமலும் வீரபாண்டியரு பரம்பரைல வந்தவங்க பாத்தீங்க்களா அந்த வீர ரத்தம்தான் , இந்த நல்ல குப்பைகள் வரைக்கும் கொண்டு வந்துருக்குங்க! இப்ப கொஞ்சம் பு¡¢ஞ்சுருக்கும்னு நெனைக்குறேன்!

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததுனு !
எதை நீ சுட்டாயோ அது இங்கிருந்தே சுடப்பட்டது!

இன்று உன்னுடைய சுட்டியில் உள்ளது
நாளை மற்றொருவர் சுட்டியில் இருக்கும்
மற்றொரு நாள் வேறொருவர் சுட்டியில் இருக்கும்

இதுவே உலக நியதினு
நம்ம ப்ரூடா சுந்தரானந்தா மகான் சொன்னத தேவ வாக்கா சிரமேற்கொண்டு இந்த நல்ல குப்பைகள் வலம் வரப்போகுதுங்க , இந்த குப்பைல மத்தவங்களோட கோமேதகத்தயும் , என்னோட நவ லோகத்தயும் ஒளிச்சு வைக்க போறேங்க , விசயம் வேணும்னா குப்பைய கிளருனாதான் கிடைக்கும், நேர்மையான முறைல காப்பி அடிச்சு பொதுநல நோக்குல கட்டுர எழுதலாம்னு ஆரம்பிச்சுருக்குரேன்!



புதுசா இப்ப‌தான் த‌மிழ் டைப் ப‌ழ‌கறேன் , இந்த‌ குழ்ந்த‌ய‌ நீங்க‌தான் ஊட்டி வ‌ள‌ர்க‌னும் ,
ஊரான் குழ‌ந்த‌ய‌ ஊட்டி வ‌ள‌ர்த்தா , தான் குழந்த‌ தானா வ‌ள‌ருமாம், சுந்த‌ரான‌ந்தா அடிக்க‌டி சொல்லுவார்

No comments:

Post a Comment