Showing posts with label நாக்கு பயிற்சி. Show all posts
Showing posts with label நாக்கு பயிற்சி. Show all posts

Saturday, November 14, 2009

தமிழ் விளையாட்டு!

தொடர்ந்து சொல்லிப் பாருங்கள்
ஓடுற நரியிலஒரு நரி முட நரிமுட நரி பிடரியில்ஒரு பிடி நரை மயிர்.
கடலோரம் உரல் உருளுது
கடலோரம் உரல் உருளுது!
புட்டும் புதுப் பிட்டுதட்டும் புதுத் தட்டுபிட்டைக் கொட்டிற்றுதட்டைத் தா.